எல்லை மீட்பும் பெரியாரும்
சென்னை நகர் மீட்பும் பெரியாரும்
ம.பொ.சி பக்தர்களுக்கும் பெரியாரை திரிக்கும் திரிபாளர்களுக்கு மறுமொழி
சென்னையில் ம.பொ.சி 16.03.1953 அன்று ஒரு கூட்டத்தை நடத்துக்கிறார் கட்சி சார்பற்ற ஒரு பொதுக்கூட்டம் அது அதை இராஜாஜி ஆலோசனையில் செய்கிறார் அதற்கு ஈ.வெ.ரா அவர்களையும் அழைக்க இராஜாஜி கூறுகிறார்
“அவர் தான் சென்னை ஆந்திராவில் போனாலும் அது திராவிடத்தில் தான் இருக்கப் போகிறது என்கிறாரே என்று சொல்லி விட்டாரே என்கிறார் ம.பொ.சி நாம் அவருடன் கொள்கை அளவில் மாறுபடுகிறோம் இந்த கூட்டத்திற்கு அவர் வருவாரா ? என்கிறார் அதற்க்கு ம.பொ.சியிடம் இராஜாஜி இந்த கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று சொல்லுங்கள் அவர் வருவார் என்கிறார் இராஜாஜி
ம.பொ.சியும் சிலரும் சென்று பெரியாரை அழைக்கிறார்கள் பெரியார் அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டார்
பெரியார் , மீனாம்பாள் சிவராஜ் , முத்தையா முதலியார் , பக்தவசலம் போன்றோர் சென்னை நகர் மீட்புக்காக பேசினார்கள்
பெரியார் ம.பொ.சியிடம் இந்த கடற்கரை கூட்டத்திற்கு முன்பே 5 கோரிக்கைகளை வைத்தான் அதை ஏற்க் கொண்டால் தானும் பங்கெடுப்பதாக சொல்கிறார் ஆனால் அதில் ம.பொ.சி 3 கோரிக்கைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டார்
புத்தக சான்றுகள் - எனது போராட்டம் ம.பொ.சி சுயசரிதை




Comments
Post a Comment