தமிழர் கழகம் பாரதிதாசன்

 




பெரியார் மட்டும் அல்ல தமிழ்ப் பெரும் பாட்டன் பாரதிதாசனும் தமிழர் கழகம், கி.ஆ.பெ , மா.பொ.சியை அதே வருடத்தில் கண்டித்தார். அவர்கள் செய்யும் சூழ்ச்சிக்காக ஆரியத்திற்கு அடிமையாய் போனதற்காக. திராவிட நாடு வேண்டும் என்று பாரதிதாசனும் கூறினார். 

பெரியார் இதை 11.04.1947 ல் விடுதலையில் குறிப்பிட்டதற்கு காரணம்  அன்று திராவிட நாடு பிரிவினையை பெரியார் கேட்டார் ஆனால் ஆரியத்திற்கு அடிமையாய் போன கி.ஆ.பெ , மா.பொ.சி போன்றவர்கள் அதை எதிர்த்தனர்.இவர்கள் சூழ்ச்சி செய்து திரும்பவும் டெல்லிக்கு அடிமையாக்க பார்க்கின்றனர் என்று அவர்களின் சூழ்ச்சிக்காக இதை கூறினார்.

பாரதிதாசனும் அவர்களின் கயமைத்தனத்தை எதிர்த்து திராவிட நாடு வேண்டும் அது தான் சரி என்று கூறினார். தமிழ், தெலுங்கு மக்களை தனியாக பிரிக்கும் காரியத்தை இவர்கள் செய்கின்றனர் என்று தனது குயில் இதழில் கண்டித்தார் . திராவிட நாடு வேண்டும் என்று கேட்டார்

Comments

Popular posts from this blog

நீதிக்கட்சி ஆட்சி சாதனைகள்

ஆதித்தனின் அழிவு மனப்பான்மை

வே.ஆணைமுத்து அவர்களின் விமர்சன புத்தகம்