பெரியார் பிலாசபி ஏஜிகே கஸ்தூரி ரெங்கன்



பெரியார் பிலாசபி 

திராவிட விவசாய தொழிலாளர் சங்கம்

தஞ்சை கீழ் வெண்மணியில் பெரியாரின் திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்ட ஐயா ஏஜிகே பெரியார் பற்றி குறிப்பிடுகின்றார்..

வெறும் கூலி, வயிற்றுப்பாடு என்கிற ஒரு வட்டத்திலிருந்து மாறி, உரிமைப் பிரச்சினைகள், கல்விப் பிரச்சினைகள், வேலை வாய்ப்புப் பிரச்சினைகள், ஆண்-பெண் சமத்துவச் சிந்தனை, பிறவியில் உயர்வு-தாழ்வு என்கிற வருணாசிரமச் சிக்கல்கள் இவற்றிலும் சிந்தனைகள் கிளர்ந்து எழும் காலகட்டத்தில், தந்தை பெரியார் பிலாசஃபியைத் தாங்கி நிற்கும் திராவிடர் கழகம் கொழு கொம்பாக நின்றுதானே தீரும் 🔥


#கீழ்வெண்மணி #பெரியார்

Comments

Popular posts from this blog

நீதிக்கட்சி ஆட்சி சாதனைகள்

ஆதித்தனின் அழிவு மனப்பான்மை

தமிழ் எழுத்து சீர்திருத்தம் பெரியார்